4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம்பிறப்பு : 31 ஒக்ரோபர் 1947 - இறப்பு : 30 ஓகஸ்ட் 2012


திதி : 15 செப்ரெம்பர் 2016


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் யோகமலர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றோடு நான்காண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்!
அன்பாய் மம்மி என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, மருமக்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(கணவன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சதீஸ்குமார்(மகன்) - இலங்கை
தொலைபேசி: +94772545370
செல்லிடப்பேசி: +94773556368

Posted on 14 Sep 2016 by Admin
Content Management Powered by CuteNews