மரண அறிவித்தல்: திரு சுப்பிரமணியம் இரட்ணசிங்கம்
பிறப்பு : 24 செப்ரெம்பர் 1959 - இறப்பு : 4 ஓகஸ்ட் 2016


யாழ். நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரட்ணசிங்கம் அவர்கள் 04-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்வச்சிரஞ்சீவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலா அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

குணசிங்கம்(இலங்கை), நவரத்தினசிங்கம்(இங்கிலாந்து), பரமநாதன்(இலங்கை), தவராசா(சுவிஸ்), சுபாஸ்கரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசிலாதேவி(கனடா), சந்திரகுமார்(கனடா), இந்திரகுமார்(சுவிஸ்), மல்லிகா(இலங்கை), காந்தினி(இங்கிலாந்து), சோதி(இலங்கை), சுதாதர்சினி(இங்கிலாந்து), பழனிப்பிள்ளை(கனடா), ரேணு(கனடா), சரஸ்வதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 05:00 பி.ப 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/08/2016, 09:00 மு.ப 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 08/08/2016, 02:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு
மகிந்தன் - கனடா
தொலைபேசி: +14162653045
செல்லிடப்பேசி: +16478963045
சந்திரன் - கனடா
செல்லிடப்பேசி: +14167684295
இந்திரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319924952
குணசிங்கம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776035482
நந்தன் - கனடா
தொலைபேசி: +19052012973
நவம் - பிரித்தானியா
தொலைபேசி: +442085317627

Posted on 05 Aug 2016 by Admin
Content Management Powered by CuteNews