மரண அறிவித்தல்: திரு சதாசிவம் தியாகராசா (செல்வாக்கு, STR லொறி உரிமையாளர்)



இறப்பு : 19 யூலை 2016


யாழ். நீர்வேலி மேற்கு மாசிவனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தியாகராசா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வள்ளியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சசி - கனடா
செல்லிடப்பேசி: +14164094730
கேவர்த்தனன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984988115
கஜிந்தன்(கயன்) - கனடா
செல்லிடப்பேசி: +16477006197

Posted on 26 Jul 2016 by Admin
Content Management Powered by CuteNews