மரண அறிவித்தல்: நடராஜா குமரேசபசுபதி (ஓய்வுபெற்ற அதிபர்- கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி, ஓய்வுபெற்ற பொது முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், நீர்வேலி)மலர்வு : 19 யூன் 1934 - உதிர்வு : 12 யூலை 2016யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி, கட்டப்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா குமரேசபசுபதி அவர்கள் 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(முத்து வாத்தியார்) கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான காசிநாதர்(முத்தையா) நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பவன்(அவுஸ்திரேலியா), கிரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), ருசாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி, பவானி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராசசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, காலஞ்சென்ற கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவாதி, கபிலன், நிஷாந்த், நந்தனா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/07/2016, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 08:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 11:00 மு.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
பவன் - கனடா
செல்லிடப்பேசி: +16473467807
பவன் - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61280122357
கிரி - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12032761620
சாந்தி - பிரித்தானியா
தொலைபேசி: +442089314467
நேசன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931592276

Posted on 16 Jul 2016 by Admin
Content Management Powered by CuteNews