மரண அறிவித்தல்: திரு வைத்திலிங்கம் செல்வத்துரை ((ஓய்வுபெற்ற ஆசிரியர், அத்தியார் இந்துக்கல்லூரி- நீர்வேலி))

பிறப்பு : 24 யூலை 1926 - இறப்பு : 7 யூன் 2016யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வத்துரை அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஸ்(கனடா), மேகலா(கனடா), பிரதாகரன்(கனடா), அபர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி(கனடா), திவாகரன்(கனடா), சசிக்கலா(கனடா), கருணாகரன்(விரிவுரையாளர்- யாழ்/ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரகேசன், ஜெயவதி, மகேசன், இன்பவதி, சபேசன்(கனடா), இராசலக்சுமி, காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேவன், தக்‌ஷா, தாரணி, தர்சிகன், திவ்யேஷ், சஞ்யேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதவதி(மனைவி) - இலங்கை
தொலைபேசி: +94212230428
அபர்ணா(மகள்) - இலங்கை
தொலைபேசி: +94212230428
சபேசன்(மைத்துனர்) - கனடா
தொலைபேசி: +14162913816
மேகலா(மகள்) - கனடா
தொலைபேசி: +14169627279
ரமேஸ்(மகன்) - கனடா
தொலைபேசி: +14162089109
பிரதாகரன்(மகன்) - கனடா
தொலைபேசி: +14162400945

Posted on 10 Jun 2016 by Admin
Content Management Powered by CuteNews