மரண அறிவித்தல்: திரு சபாரத்தினம் தவராசா (சிங்கம் லொறி- மாசுவன்)

திரு சபாரத்தினம் தவராசா (சிங்கம் லொறி- மாசுவன்)

தோற்றம் : 24 பெப்ரவரி 1950 - மறைவு : 25 மே 2016யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தவராசா அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சபேஸ்காந்(பிரான்ஸ்), கமல்காந்(பிரான்ஸ்), சுஜிதா(கோண்டாவில்), பிரதீபா, கிஷோகாந்(லண்டன்), இளங்காந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூபதியம்மா(கனடா), காலஞ்சென்ற இலட்சுமியம்மா, கந்தசாமி, விஜயரத்தினம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவதர்சிகா(பிரான்ஸ்), கஜேந்திரன்(VMK ஹாட்வெயர்- கோண்டாவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அழகேஸ்வரி(லண்டன்), சகுந்தலாதேவி(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), பரராசசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வர்ணிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சபேஸ்காந்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
சபேஸ்காந்(பிரான்ஸ்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33768205334
மனைவி - இலங்கை
செல்லிடப்பேசி: +94774022351

Posted on 01 Jun 2016 by Admin
Content Management Powered by CuteNews