மரண அறிவித்தல்:திரு சுப்பிரமணியம் சண்முகராஜாதிரு சுப்பிரமணியம் சண்முகராஜா
(அப்பன்)
மண்ணில் : 21 யூன் 1962 - விண்ணில் : 15 ஏப்ரல் 2016


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகராஜா அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ஈஸ்வரபாதம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கன், சந்தோஷ், சந்திஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வராணி(பிரான்ஸ்), செல்வநாயகி(நோர்வே), சுபேந்திரன்(பிரான்ஸ்), புஸ்பராணி(பிரான்ஸ்), கவிதா(இலங்கை), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பற்குணநாதன், சிறி, ஆனந்தராஜா, துஷிந்தன், பிரதீப், சசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், சஞ்ஜீவன், அனுசாந், சகனா, அனுசாலினி, பூஜா, சரண், தீபிகா, அர்சனா, அபினஜா, சாய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, சரணியா, சாருகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆதேஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/04/2016, 04:00 பி.ப - 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles, 21 Boulevard du Bois le Prêtre, 75017 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 04:00 பி.ப - 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles, 21 Boulevard du Bois le Prêtre, 75017 Paris, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/04/2016, 04:00 பி.ப - 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles, 21 Boulevard du Bois le Prêtre, 75017 Paris, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/04/2016, 04:00 பி.ப - 05:00 பி.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles, 21 Boulevard du Bois le Prêtre, 75017 Paris, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 09:30 மு.ப - 11:45 மு.ப
முகவரி: Chambre Funeraire Des batignolles, 21 Boulevard du Bois le Prêtre,75017 Paris,France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 01:00 பி.ப - 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, Franc

தொடர்புகளுக்கு
வீடு - பிரான்ஸ்
தொலைபேசி: +33146274237
வினோத் - பிரான்ஸ்
தொலைபேசி: +33669417186
சஞ்ஜீ - பிரான்ஸ்
தொலைபேசி: +33664256414
அனுசாந் - பிரான்ஸ்
தொலைபேசி: +33665734562
அப்பிள் - பிரான்ஸ்
தொலைபேசி: +33601762665

Posted on 17 Apr 2016 by Admin
Content Management Powered by CuteNews