மரண அறிவித்தல்: பிரம்மஶ்ரீ. பாலச்சந்திர சர்மா
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!

07.03.2016 திங்கட்கிழமை சிவராத்திரிப் புண்ணியதினத்தில் சிவன் பதம் சேர்ந்த எங்கள் குடும்பத் தலைவனும் அமரர் சிவஶ்ரீ கா.சாம்பசதாசிவக் குருக்கள் மற்றும் கௌரியம்மாவின் புத்திரனுமான பிரம்மஶ்ரீ. பாலச்சந்திர சர்மா அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் தகனக்கிரியையும் 11.03.2016 வெள்ளிக்கிழமை
Trauerhalle
Strassburgerstr. 3
44623 Herne

காலை 08.00 முதல் 10. 00 மணிவரை நடைபெறவுள்ளது. மேற்படி பிரார்த்தனையில் எம்முடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பிரிவால் துயருறும் எமக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவுதந்து அனுதாபம் தெரிவிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!

மனைவி, மக்கள், மருமக்கள், பேரன்
மற்றும் அவர் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0049 2323 3995166
0049 1787184560
0049 1781368834

Posted on 12 Mar 2016 by Admin
Content Management Powered by CuteNews