நீர்வேலி மக்களின் கடற்கரை ஒன்றுகூடல் - NWAC's Annual Beach Get-Together
நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா எதிர்வரும் July 11 ம் திகதி Saturday அன்று கடற்கரை கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள்.

Scarborough ல் இருந்து ஏறத்தாள 82 Km தொலைவில் உள்ள Sibbald Point Provincial Park தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு செற்றுவருவதற்கு பேரூந்து வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 8.00 A.M. Sun City Super Market ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON. M1X 1M4.
Markham Rd & Nashdene
Sibbald Point Provincial Park: 26071 Park Rd, Sutton, ON L0E 1R0

*Parking Available by Sun City Super Market

Posted on 30 Jun 2015 by Admin
Content Management Powered by CuteNews