மரண அறிவித்தல்: திரு ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை

திரு ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை

திரு ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை
தோற்றம் : 27 ஏப்ரல் 1921 - மறைவு : 18 மே 2015யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, நியூசிலாந்து Lower Hutt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-05-2015 திங்கட்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தமூர்த்தி(பாபு- இலங்கை), கரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாமதி(சுதா- குப்பிளான்), ஞானவாசுகி(வாசுகி- குப்பிளான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனகன்(சிங்கப்பூர்), சேரன், சேயாந்தன், உமையான், மால்அயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பாபு, கரன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை

திகதி: வெள்ளிக்கிழமை 22/05/2015, 01:00 பி.ப - 03:00 பி.ப
முகவரி: Karori Crematorium, Karori 6012, New Zealand
தொடர்புகளுக்கு
கரன் - நியூஸ்லாந்து
தொலைபேசி: +64224569319

Posted on 21 May 2015 by Admin
Content Management Powered by CuteNews