மரண அறிவித்தல்: திரு செல்வரட்ணம் சபாபதி


(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க கொள்வனவு உத்தியோகத்தர்- நீர்வேலி) மலர்வு : 23 சனவரி 1941 - உதிர்வு : 30 மார்ச் 2015

பிறந்த இடம்: யாழ். கோப்பாய் வடக்கு
வாழ்ந்த இடம்: கனடா Brampton

(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க கொள்வனவு உத்தியோகத்தர்- நீர்வேலி)
மலர்வு : 23 சனவரி 1941 -உதிர்வு : 30 மார்ச் 2015


யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சபாபதி அவர்கள் 30-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி கண்மணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பரமு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகணேசன்(சிவா), கிசோகுமார்(கிசோ), குமணதாசன்(குமணன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம்(ராசா- லண்டன்), நேசமணி(பிரான்ஸ்), யோகமணி(கனடா), புஸ்பராணி(இலங்கை), மகாலிங்கம்(பிரான்ஸ்), திலகவதி(பிரான்ஸ்), வசந்தகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி(வாணி), சிவசக்தி(சக்தி), வனஜரூபினி(வனஜா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திலக்‌ஷி, கீர்த்திகா, நவீனா, சஜீனா, கேதாரன், சாணுஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/04/2015, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 10:30 மு.ப - 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 01:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
சிவகணேசன்(சிவா- மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16136005422
கிசோகுமார்(கிசோ- மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16478325468
குமணதாசன்(குமணன்- மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +14167205945
சிவபாக்கியம்(மனைவி) - கனடா
தொலைபேசி: +19054875960
செல்லிடப்பேசி: +14169530448
சுபாஸ்கரன்(சுபன்- மருமகன்) - கனடா
தொலைபேசி: +14168378646

Posted on 02 Apr 2015 by Admin
Content Management Powered by CuteNews