மரண அறிவித்தல்: அமரர் தளையசிங்கம் தவலிங்கம்

அமரர் தளையசிங்கம் தவலிங்கம்

அமரர் தளையசிங்கம் தவலிங்கம்
மலர்வு : 21 செப்ரெம்பர் 1964 - உதிர்வு : 12 ஏப்ரல் 2013யாழ். நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Stabio ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தளையசிங்கம் தவலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், துஷாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தனுஷன், அனுஷன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

வீட்டு முகவரி:
Via Gaggiolo 15,
6855 Stabio,
Switzerland.
தகவல்
சந்திரராஜா குடும்பத்தினர்

Posted on 22 Mar 2015 by Admin
Content Management Powered by CuteNews