மரண அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி கதிரேசு
திருமதி மகேஸ்வரி கதிரேசு
பிறப்பு : 19 மார்ச் 1933 - இறப்பு : 14 மார்ச் 2015
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கதிரேசு அவர்கள் 14-03-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூததம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராசலட்சுமி, இராசமலர், சிவசுப்பிரமணியம், கலானந்தன், யோகநாதன், ஜெயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், மகேந்திரன், இந்திராணி, லதா, சர்வேஸ்வரன், ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவசுப்பிரமணியம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776503115
கலானந்தன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41554408102
ஜெயராணி - பிரான்ஸ்
தொலைபேசி: +33134683245
செல்லிடப்பேசி: +33621776069
யோகநாதன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41526249653

Posted on 17 Mar 2015 by Admin
Content Management Powered by CuteNews