மரண அறிவித்தல்: திரு செல்லையா இராமலிங்கம்பெயர்: செல்லையா இராமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். புத்தூர் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Toronto

பிறப்பு : 3 யூலை 1931 - இறப்பு : 4 டிசெம்பர் 2014
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராமலிங்கம் அவர்கள் 4-12-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மநாதன், சோதிநாதன், மாலினி, ஜெகநாதன், நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேன்மலர், சுமதி, குலசேகரம், அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பானுஷா, தினேஸ், டினுஷா, துஷாந்த், சன்யா, தனுஷன், அஷ்வின், நிலாறா ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/12/2014, 02:00 பி.ப - 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/12/2014, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/12/2014, 12:00 பி.ப
முகவரி: St John's Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 Canada
தொடர்புகளுக்கு
சோதிநாதன் - கனடா
செல்லிடப்பேசி: +14166177004
அகிலன் - கனடா
செல்லிடப்பேசி: +14167200234
நிலானி - கனடா
செல்லிடப்பேசி: +14164170324
மாலினி - கனடா
செல்லிடப்பேசி: +14165372341

Posted on 05 Dec 2014 by Admin
Content Management Powered by CuteNews