மரண அறிவித்தல்: திருமதி இராஜலோசனா தயசீலன்


திருமதி இராஜலோசனா தயசீலன்


திருமதி இராஜலோசனா தயசீலன்
(ஆசிரியை- யா/நீர்வேலி சி.சி.த.க பாடசாலை)
மண்ணில் : 15 மார்ச் 1977 - விண்ணில் : 15 செப்ரெம்பர் 2014யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலோசனா தயசீலன் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூரணானந்தசிவம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், விநாயகமூர்த்தி தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயசீலன்(ஆசிரியர்- யா/மகாஜனக் கல்லூரி ஆவரங்கால்) அவர்களின் அன்பு மனைவியும்,

அபினா(மாணவி- யா/புனித ஜோன்பொஸ்கோ பாடசாலை), அனுஹா(மாணவி-பிறிட்டிஸ் பிஸ்னஸ் கல்லூரி, கோப்பாய்), ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜரூபன்(நோர்வே), இராஜமோகனா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராஜமோகன், ஐங்கரன்(லண்டன்), Dr. இராஜவதனா(கொழும்பு), இராஜவதனன்(பின்லாந்து), கார்த்திகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கலைவாணி, இந்திரன், கஸ்தூரி, ஜெயராம், இந்திரபவானி, அருந்தவநாதன், கிருஸ்ணபவானி, காலஞ்சென்ற குகதாஸ், கலாபவானி குணரத்திரம், சத்தியசீலன், மங்கையற்கரசி, புனிதபவானி, காலஞ்சென்ற உதயச்சந்திரன், மோகனசீலன் சுஜிதா, புஸ்பபவானி உதயகுமார், ஜெயபவானி(கனடா) ரவிச்சந்திரன், பிரமிளா(கனடா) உருத்திரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயன் - இலங்கை
தொலைபேசி: +94212054812
செல்லிடப்பேசி: +94776232621
ரூபன் - நோர்வே
தொலைபேசி: +4792800400
செல்லிடப்பேசி: +4721656667
ஐங்கரன் - பிரித்தானியா
தொலைபேசி: +442085770342
மோகனா - பிரான்ஸ்
தொலைபேசி: +33143853799
செல்லிடப்பேசி: +33622666564
ராசா - பின்லாந்து
செல்லிடப்பேசி: +358445542554
கார்த்திகா - ஜெர்மனி
தொலைபேசி: +4962043057993
Dr. வதனா - இலங்கை
செல்லிடப்பேசி: +94777485089

Posted on 16 Sep 2014 by Admin
Content Management Powered by CuteNews