மரண அறிவித்தல்: திரு இராசரத்தினம் கணேசலிங்கம்


பெயர்: திரு இராசரத்தினம் கணேசலிங்கம்
பிறந்த இடம்: யாழ். கோண்டாவில் கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி கரந்தன்
மண்ணில் : 24 யூலை 1950 - விண்ணில் : 6 செப்ரெம்பர் 2014


யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி கரந்தனை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 06-09-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன்(லண்டன்), ராதிகா(கனடா), தேவகி, பிரசன்னா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சரோஜினி(கனடா), மங்கையர்க்கரசி(கொழும்பு), பாலசுப்பிரமணியம், பாலகர்ணன், தெய்வராணி(கனடா), சந்திரமனோகரன்(ஜெர்மனி), இராஜேஸ்வரன், பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன்(கனடா), சுரேந்திரராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரன், ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, விமலேஸ்வரி(இலங்கை), சர்வேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற மகேந்திரன், லிங்கேஸ், பரந்தாமன்(கனடா), மகாலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிலான், மினேஸ், சோமியா(கனடா), ஹரிகரன், கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +19052948817
ராகுலன்(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447407322480
பாலசுப்பிரமணியம் - கனடா
தொலைபேசி: +19054710926
பாலகர்ணன் - கனடா
தொலைபேசி: +19052016030
பிரசன்னா - இலங்கை
செல்லிடப்பேசி: +94773730379
சுரேந்திரராசா - இலங்கை
செல்லிடப்பேசி: +94778448783

Posted on 09 Sep 2014 by Admin
Content Management Powered by CuteNews