மரண அறிவித்தல்: செல்வி ஆரணி ஆறுமுகதாசன்

செல்வி ஆரணி ஆறுமுகதாசன்

செல்வி ஆரணி ஆறுமுகதாசன்
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1993 - இறப்பு : 1 ஓகஸ்ட் 2014


டென்மார்க்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆரணி ஆறுமுகதாசன் அவர்கள் 01-08-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குழந்தைவேலு திருநாவுக்கரசு(நீர்வேலி) தம்பதிகள், மற்றும் கோவிற்கடவையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற திரு.திருமதி ஆழ்வாப்பிள்ளை(குமாரசாமி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஆறுமுகதாசன் புஸ்பறீற்ரா தம்பதிகளின் அன்பு மகளும்,

போஷினி, மேதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காசிப்பிள்ளை செந்தில், புஸ்பராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தவரட்ணம், காலஞ்சென்ற புஸ்பலோசினி, கருணாகரன், புஸ்பரஞ்சினி, விக்னேஸ்வரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஸ்ரீகாந்தன், தவராணி(இலங்கை), சந்திரகுமார், ஜீவராணி(ஜீவா-லண்டன்), இராமச்சந்திரன், லீலாவதி(இலங்கை) இராமசேது, ஷோபனா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

மயூரன், பிரேமளா, மயூரினி, சுஜீவன், கஜேந்தினி, ரஜீவன், மோதிகா, திவேகா, நிசாந்தன், நிமலன், மோனீஷ், ரஸ்மிகா, ராஜா, அமிர்தமால்(மாதன்), கேசவன், கங்காதரன், கவிதா, சுகந்தி, நிரோ, சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாகர், சுதர்சன், சுமணன், கபிலன், விபுட்சன், நிவஜன், கெளதமன், மிருதுலா, தீபனா, றம்யா, சரண்யா, திவ்யா, கெளசிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆதிஸ், அக்‌ஷய், ஆருசன், அஷ்மிதா, அனோகா, கிருத்திக், ஆர்யன், மிதுஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

பரணிசா, பிரேயன், இஷான், ஹரிணி, சஹான், அய்றா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
9, Sandringham Gardens,
Ilford,
Essex,
IG6 1NY,
United Kingdom.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/08/2014, 09:30 மு.ப - 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Manor Park, Greater London E12 5DQ, United Kingdom.

தொடர்புகளுக்கு:
விக்கி(சித்தப்பா) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904778048
சந்திரகுமார்(மாமா) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915075229
கபிலன்(அண்ணா) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447539237124
வீடு - பிரித்தானியா
தொலைபேசி: +442085511455

Posted on 06 Aug 2014 by Admin
Content Management Powered by CuteNews