மரண அறிவித்தல்: திரு சண்முகநாதன் முருகேசு

திரு சண்முகநாதன் முருகேசு தோற்றம் : 16 மார்ச் 1950 - மறைவு : 21 யூலை 2014

திரு சண்முகநாதன் முருகேசு
தோற்றம் : 16 மார்ச் 1950 - மறைவு : 21 யூலை 2014யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, டென்மார்க் Horsens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் முருகேசு அவர்கள் 21-07-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர், மற்றும் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சனுசா, நிருசா, டெனிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 28/07/2014, 10:00 மு.ப - 12:00 பி.ப
முகவரி: Horsens Sygehus, Sundvej 30, 8700, Horsens, Denmark

தொடர்புகளுக்கு:

சிவனேஸ்வரி(மலர்- மனைவி) - டென்மார்க்
தொலைபேசி: +4575612553
சனுசா(மகள்) - டென்மார்க்
தொலைபேசி: +4540841433

Posted on 24 Jul 2014 by Admin
Content Management Powered by CuteNews