மரண அறிவித்தல்:திரு கந்தன் இராஜரட்ணம்


திரு கந்தன் இராஜரட்ணம்
தோற்றம் : 4 யூன் 1968 - மறைவு : 1 யூலை 2014யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தன் இராஜரட்ணம் அவர்கள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கந்தன்(சிறுப்பிட்டி) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணசேகரம் பூமணி(அரியாலை நாவலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்ஸ்மாலா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீந், றனுஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகரட்ணம், சுசிலாதேவி(ஜெர்மனி), பவளமணி(லண்டன்), கோபால், ராசமணி, காலஞ்சென்ற தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, நாகராசா(ஜெர்மனி), கிருஸ்ணமூர்த்தி(லண்டன்), பிறேமா, யோகராஜா, காலஞ்சென்ற சின்னத்தம்பி(இலங்கை), வசந்தி, பாஸ்கரன், யஸ்மிலா(அரியாலை நாவலடி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 10/07/2014, 10:00 மு.ப - 12:00 பி.ப
முகவரி: Steinenkamp 51469, Bergisch Gladbach, Germany

தொடர்புகளுக்கு:
கனகரட்ணம் -ஜெர்மனி
தொலைபேசி: +4917653497020
லக்ஸ்மாலா - ஜெர்மனி
தொலைபேசி: +492202246009
பவளமணி - பிரித்தானியா
தொலைபேசி: +442089036483
கிருபாகரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94779067449
பாஸ்கரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777110065

Posted on 09 Jul 2014 by Admin
Content Management Powered by CuteNews