மரண அறிவித்தல்:திருமதி அம்மாப்பிள்ளை முத்தையா

திருமதி அம்மாப்பிள்ளை முத்தையா

திருமதி அம்மாப்பிள்ளை முத்தையா
மலர்வு : 17 செப்ரெம்பர் 1932 - உதிர்வு : 20 நவம்பர் 2013
பிறந்த இடம்: நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: நீர்வேலி வடக்கு


நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்மாப்பிள்ளை முத்தையா அவர்கள் 20-11-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்தையா(நித்திலைட் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், குணசேகரம்(கனடா), கலாநிதி(கனடா), ஞானசேகரம்(பிரான்ஸ்), கலாவாணி(பிரான்ஸ்), நித்தியகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(இலங்கை), அன்னபூரணம்(இலங்கை), லக்சுமி(இலங்கை), இரத்தினம்(இலங்கை), தர்மலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாலன், புஸ்பராஜா(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), சரஸ்வதி, யோகாம்பிகை(இலங்கை), இந்திரகுமாரி(கனடா), சரோஜினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, செல்லத்துரை, தர்மலிங்கம், பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும்,

பிரசாந், பிரவீணா, பிரதீகா(கனடா), சோபனா, நிஷாந், தர்சாந், நர்சாந், சொப்னா, அஜிசாந்(பிரான்ஸ்), கிரிதாஸ், றஜிதா, காலஞ்சென்ற ஜீர்த்தன்(சுவிஸ்), கஜீபன்(பிரான்ஸ்), நிஷாந்தினி, நியூட்டன், உதயகீதா, துஷ்யந்தி, நிவாஸ், தயாபரி(இலங்கை), சுதர்சன், சுகிர்தன், சுஜிதன், சுவிதன், சுவானி(கனடா), சர்மிளா, சபிதன், சகிதன், சசிதன், சர்மினி, சர்மிதா, ஷாலினி(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), கணேஷ்கண்ணா(சுவிஸ்), சுதாகரன்(இலங்கை), திலீபன்(கனடா), மனோபிரசாத்(லண்டன்), நதியா(பிரான்ஸ்), தனுஷா(சுவிஸ்), சங்கரி(சுவிஸ்), ஜெயந்தினி(கனடா), சஜித்தா(பிரான்ஸ்), சுபாங்சினி(கனடா), லக்‌ஷி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சினோஜா, சிவாஜன், சினோஜினி(பிரான்ஸ்), திவ்யா, அஜன், அன்சிகா(பிரான்ஸ்), ரோகித், ஹனிதா(சுவிஸ்), நித்யா, அலிஷா, அகிஷா(சுவிஸ்), துலக்‌ஷா, கிரிஷ்மிதா(இலங்கை), அர்வின், கிரிஷ்வின்(கனடா), கிஷோரி(பிரான்ஸ்), தேஜல்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
பிரசாந்(பேரன்)

தொடர்புகளுக்கு:
குணபாலசிங்கம்(ராசு-மகன்) - இலங்கை
தொலைபேசி: +94213212678
குணசேகரம்(சிறி-மகன்) - கனடா
தொலைபேசி: +15146848276
கலாநிதி(பட்டு-மகள்) - கனடா
தொலைபேசி: +15145008306
பிரசாந்(பேரன்) - கனடா
தொலைபேசி: +15148921221
ஞானசேகரம்(மணியம்-மகன்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33386432753
கலாவாணி(மாலா-மகள்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33951410480
நித்தியகலா(நித்தி-மகள்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326521682
கிரி(பேரன்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788308532
தர்சாந்(பேரன்) - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621464489

Posted on 21 Nov 2013 by Admin
Content Management Powered by CuteNews