மரண அறிவித்தல்: அமரர் கலாநிதி இராஐரட்ணம் மோகனதாஸ்
அமரர் கலாநிதி இராஐரட்ணம் மோகனதாஸ்
(முன்னைநாள் ஆசியியர் - யா/தெல்லிப்பளை மகாஐனா கல்லூரி)
தோற்றம் 17 NOV 1965***மறைவு 26 APR 2026

இளவாலை, முள்ளானையை பிறப்பிடமாகவும், ஹெல்சிங்கி, பின்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.இராஜரட்ணம் மோகனதாஸ் அவர்கள் 26.4.2026 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். அன்னார் காலஞ்சென்ற பண்டிதர் இராஜரட்ணம் (ஆசிரியர் - யா/அளவெட்டி அருணோதயா கல்லூரி) கனகம்மா (ஆசிரியை யா/சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மகனும், இராசதுரை, கமலாதேவியின் அன்பு மருமகனும், மஞ்சுளாவின் (முன்னைநாள் ஆசிரியை, யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், நீர்வேலி) அன்புக் கணவரும், பிருந்தன், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத்தந்தையும் Dr.மோகனரதி, ரவீந்திரன், காலஞ்சென்ற பிரபாகரன், மற்றும் தயாபரன், Dr.சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், கோசர், உஷா, சஜிவனி, கவிதா, காலஞ்சென்ற இராஜசேகரன், இரவீந்திரன் மற்றும் இராஜபிரதீபன், சுமிதா, சிவதர்சிகா. கணேஷானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் Dr.அனுசுயா, Dr.கீரன், Dr.ஈஸ்வரி, சுஜன், சோபன், அபினா, சரண், ஸ்ரீராம், அபிராம் ஆகியோரின் அன்பு மாமனாரும் நிதர்சன், மதுஷன், Dr.துஷாரா, பிரஜீத், துவாரகா, சஜன், சகானா, சஞ்சயன், மைத்திரேமி, ஆதிரா ஆகியோரின் பெரியதந்தையுமாவர்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்


நிகழ்வுகள்
 

கிரியை 
Tuesday, 05 May 2026 10:00 AM
Hietaniemenkatu 27,00100 Helsinki


தொடர்புகளுக்கு

 
மனைவி, பிள்ளைகள்
Mobile : +358415013816

தயாபரன்
Mobile : +447734466254

கணேசானந்தன்
Mobile : +358451616396

தீபன்
Mobile : +4797191192

Posted on 02 May 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews