மரண அறிவித்தல்: திரு இரத்தினம் இராஜேஸ்வரன் (ஈசன்)
திரு இரத்தினம் இராஜேஸ்வரன் (ஈசன்)
வயது 56
வேலணை கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்), Bremgarton, Switzerland 
தோற்றம் 05 FEB 1969***மறைவு 24 JAN 2026


யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராஜேஸ்வரன் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார். 

அன்னார், இரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் தங்கம்மா தம்பதிகளின் மருமகனும், 

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும், 

விதுஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, இந்துமதி, இரதிகலா, பாலச்சந்திரன்(CMR பாலா), சிவரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந், கருணா, ஜெயராஜா, சுந்தர், சிவரூபி, சங்கீதா, பிரபாகரன், விஜி, சுதாகரன், கிருபாகரன், தர்மிதா, கருணாகரன், நர்மதை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுர்ஜன், ரக்ஸனா, சஜந்தன், வினுஜா, கிசோறி, அஷ்வந், அஷ்விகா, கார்த்தி, அபிசாந், தனுஸ்காந், கம்ஸா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரன், ஓவியன், கவின், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்
 

நிகழ்வுகள் 

கிரியை 
Thursday, 29 Jan 2026 7:00 AM - 1:30 PM 
STADT BADEN, Krematorium Liebenfels 
Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland 


தொடர்புகளுக்கு 

தர்சினி - மனைவி 
Mobile : +41768055883 

விதுஷ் - மகன் 
Mobile : +41764384427 

பாலா - சகோதரன் 
Mobile : +16472017573 

ரூபன் - சகோதரன் 
Mobile : +16472342844 

ரதி - சகோதரி 
Mobile : +16479709437 

ஆனந் - மைத்துனர் 
Mobile : +919952512575 

ஜெயராஜா - மைத்துனர் 
Mobile : +41787354020 

கருணாகரன் - மைத்துனர் 
Mobile : +447946035570 

கிருபாகரன் - மைத்துனர் 
Mobile : +94770445628

Posted on 28 Jan 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews