மரண அறிவித்தல்: திரு முத்துலிங்கம் மதியாபரணம்
திரு முத்துலிங்கம் மதியாபரணம்
இளைப்பாரியஅதிபர் - ஆவரங்கால் மகாஐன வித்தியாலயம், முத்துத்தம்பி மகா வித்தியாலயம், திருநெல்வேலி
வயது 93
திருநெல்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Toronto, Canada
தோற்றம் 14 MAY 1932***மறைவு 31 DEC 2025


யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மதியாபரணம் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், 

உதயனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்ற வாசுதேவன், அரவிந்தன் பாசமிகு மாமனாரும், 

கேஷனா, கௌசீகன், கீர்த்தி, கௌத்தம் ஆகியோரின் பாசமிகு பேரனும், 

ராஜபூபதி (கனடா), முத்துராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுகிர்தலட்சமி, மகாலட்சுமி, நவனீதநாயகி, செல்வராஜன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தொடர்புகளுக்கு:

மகேஷ்வரி :- +14168438481 (மனைவி) 
உதயனி :- +14168908484 (மகள்) 
நிரஞ்சனி :- +16477408285 (மகள்) 
அரவிந்தன் :- +14164508285 (மருமகன்)   

தகவல்: குடும்பத்தினர் 


நிகழ்வுகள்
 

பார்வைக்கு 
Sunday, 04 Jan 2026 5:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு 
Monday, 05 Jan 2026 11:00 AM - 12:30 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை 
Monday, 05 Jan 2026 12:30 PM - 2:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தகனம் 
Monday, 05 Jan 2026 3:00 PM 
North Toronto Crematorium 
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

Posted on 02 Jan 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews