யாழ். நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி ஜீவா அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியை சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலசிங்கம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜீவா கோபாலசிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,
கௌசிகன், சஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணலக்சுமி, நவரத்தினம்(கண்ணன்), காலஞ்சென்ற நித்தியலக்சுமி, காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாணி, ஜீவநந்தினி, ஜீவசியாமணி, இந்திராணி, காலஞ்சென்ற ஜீவசொறுபி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், காலஞ்சென்ற பஞ்சாச்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 11 Dec 2025 8:30 AM - 10:30 AM
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Thursday, 11 Dec 2025 10:30 AM
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Thursday, 11 Dec 2025 12:30 PM
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஜீவா - கணவர்
Mobile : +14379221162
சுரேகா அசோக்குமார் - உறவினர்
Mobile : +16473026389
Phone : +14169042194
காண்டீபன் - உறவினர்
Mobile : +14168766610
பாமினி - உறவினர்
Mobile : +19054264792