மரண அறிவித்தல்: திருமதி ஜெயதேவன் பாலாம்பிகை
திருமதி ஜெயதேவன் பாலாம்பிகை
வயது 89
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), உரும்பிராய், Sri Lanka, பரிஸ், France
தோற்றம் 18 OCT 1936***மறைவு 26 NOV 2025


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவன் பாலாம்பிகை அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸ் பாரிசில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

உருத்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ரகுராஜகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஜெயமணி மற்றும் ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர் 


நிகழ்வுகள்
 

பார்வைக்கு
Sunday, 30 Nov 2025 3:00 PM - 4:00 PM Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France 

கிரியை 
Monday, 01 Dec 2025 8:45 AM - 11:45 AM Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France 

தகனம் 
Monday, 01 Dec 2025 11:45 AM 
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France 


தொடர்புகளுக்கு 


உருத்திரன் - மகன் 
Mobile : +33664298286 

கீதா - மருமகள் 
Mobile : +33650038830 

சுதன் - மகன் 
Mobile : +14375668636 

யசோ மாலா - மருமக்கள் 
Mobile : +33609743373

Posted on 28 Nov 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews