மரண அறிவித்தல்: திருமதி நந்தினி சயந்தன்
திருமதி நந்தினி சயந்தன்
வயது 54
சுழிபுரம், Sri Lanka (பிறந்த இடம்), Bowmanville, Canada
தோற்றம் 24 NOV 1970***மறைவு 21 JUL 2025


யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Bowmanville ஐ வதிவிடமாகவும் கொண்ட நந்தினி சயந்தன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், நடராஜா வைரமுத்து, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன் இராஜரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சயந்தன் மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

 கிஷான், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கலைச்செல்வன்(சுரேஸ்- கனடா), ரமணன்(தினேஷ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

தாரணி கலைச்செல்வன், கனிஷ்டபிரியா ரமணன், சசிகலா பாஸ்கரன், சாயினி கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

ஜெசிக்கா, மொனிக்கா, ஒலிவியா, தீபிகா, கீர்த்திகா, ஆனந், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
Sunday, 27 Jul 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Monday, 28 Jul 2025 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Monday, 28 Jul 2025 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Monday, 28 Jul 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


தொடர்புகளுக்கு


சயந்தன் - கணவர் 
Mobile : +14169087882 

சுரேஸ் - சகோதரன் 
Mobile : +14169530175 

கிஷான் - மகன் 
Mobile : +16478087882 

ஆகாஷ் - மகன் 
Mobile : +16474067882 

ரமணன் - சகோதரன் 
Mobile : +61422186649 

கிரி - மைத்துனர் 
Mobile : +14164096626

Posted on 23 Jul 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews