31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திரு பொன்னுத்துரை செல்வராசா (கராஜ் துரை)

திரு பொன்னுத்துரை செல்வராசா (கராஜ் துரை)
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 06 FEB 1950 *** மறைவு 16 MAY 2025


யாழ். நீர்வேலி சந்தி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 19 Jun 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews