மரண அறிவித்தல்: திரு செல்லையா பாலசுந்தரம்
திரு செல்லையா பாலசுந்தரம்
வயது 85
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), உடுப்பிட்டி, Sri Lanka, Caledon, Canada
தோற்றம் 01 JAN 1940 *** மறைவு 02 MAY 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கனடா  Caledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுந்தரம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமி அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

 பிள்ளைகளின் அன்புத் தந்தையும், 

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும், 

பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 May 2025 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Monday, 12 May 2025 9:00 AM - 10:00 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Monday, 12 May 2025 10:00 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Monday, 12 May 2025 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு

மாலா - மகள் 
Mobile : +16477080737 

சியா - மகள் 
Mobile : +16478897553 

உஷா - மகள் 
Mobile : +16477172233 

காண்டீபன் - மகன் 
Mobile : +16478185385 

சந்திரன் - மருமகன் 
Mobile : +14164183179 

கமலன் - மருமகன் 
Mobile : +16477071830

Posted on 08 May 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews