மரண அறிவித்தல்: திருமதி பாலசிங்கம்
திருமதி பாலசிங்கம் அவர்கள் April-18-2012 அன்று காலமானர். அன்னார் திரு. S. பாலசிங்கம் (2000-2001 நீர்வேலி நலன்புரி சங்கத் தலைவரும், நீர்வேலி நலன்புரி சங்கத் Trustee) அவர்களின் மனைவி ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
திரு. S. பாலசிங்கம் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் நீர்வேலி நலன்புரி சங்க உறுப்பினர்கள் தமது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவிக்கின்றனர்கள்.
Posted on 19 Apr 2012 by Admin