1ம் ஆண்டு நினைவலைகள்: அமரர் கார்திகேசு சிவபாலன்

இன்று (23.01.2011) ஞாயிற்றுக்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி
Posted on 23 Jan 2011 by Admin