2ஆம் ஆண்டு நினைவஞ்சலி: சேனாதிராஜா தயாளன்



சேனாதிராஜா தயாளன்
(இலங்கை மின்சார சபை ஊழியர், சுன்னாகம்)

பிறப்பு: 1960-05-10 இறப்பு: 2008-12-28

இரண்டு ஆண்டுகள் நீர் போய்
உருண்டோடித்தான் சென்றிடினும்
வரண்ட எம் நெஞ்சங்கள் வலுவிழந்து
இருண்டு போனதையா உன் பிரிவால்
குடும்பத்தினர்.
தற்காலிக முகவரி:
ளீ 1/1, சென்ட்ரல் றோட், கொழும்பு-12

நிரந்தர முகவரி:
நீர்வேலி வடக்கு.

Posted on 05 Jan 2011 by Admin
Content Management Powered by CuteNews