Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு கந்தசாமி சுந்தரலிங்கம் (தேவன்)
திரு கந்தசாமி சுந்தரலிங்கம் (தேவன்)
வயது 72
சாவகச்சேரி, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, Bussy-Saint-Georges, France
தோற்றம் 01 DEC 1953***மறைவு 04 NOV 2026


யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுந்தரலிங்கம் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான துரையராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன், பூர்ணிமா, குயிலினி, சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளாரிஸ், மணிவண்ணன்(மதி), கனுஷாந்(கனு), கயிம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கொம், எல்லா, மெலினா, ஐடன், இனயா, அஸ்லின், அரோன், ஆலியா, ராணியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமிர்தலிங்கம்(ரவி, பிரான்ஸ்), மணிமேகலா(காஞ்சனா, இலங்கை), சந்திரலிங்கம்(சந்திரன், பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசேகரம்(பிரான்ஸ்), சரோஜாதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்ரீரூபன்(ரூபன், பிரான்ஸ்), ஆனந்த ரூபன்(ரூபன், சுவிஸ்), விஜயராணி(இலங்கை), தவசீலன்(தவம், பிரான்ஸ்), சுகந்தினி(இலங்கை), மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here 

தகவல்: குடும்பத்தினர் 


நிகழ்வுகள் 


கிரியை 
Thursday, 19 Nov 2026 9:30 AM - 11:30 AM 
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France 

தகனம் 
Thursday, 19 Nov 2026 1:30 PM - 4:00 PM 
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France 


தொடர்புகளுக்கு 


ஜனகன் - மகன் 
Mobile : +33627178374 

பூர்ணிமா - மகள் 
Mobile : +33612487512 

குயிலினி - மகள் 
Mobile : +33783525728 

சுஜிதா - மகள் 
Mobile : +33659354657 

மதி - மருமகன் 
Mobile : +33782934304 

கனு - மருமகன் 
Mobile : +33699682027 

கயிம் - மருமகன் 
Mobile : +33626530321 

ரவி - சகோதரன் 
Mobile : +33610969232 

சந்திரன் - சகோதரன் 
Mobile : +33659119705

Posted on 16 Nov 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews