யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Achères ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜீவதாசன் அனுஷா அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜீவதாசன்(ராசன்) கோணேஸ்வரி(லலி, கொழும்பு) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
சுஹானா, சுதேவ், சுதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அஜிதா(கொழும்பு), அனேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதீஸ்குமார்(கொழும்பு), சிந்துயா(மிமி, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிஹானா அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற தங்கராசா, சரஸ்வதி மற்றும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கம்மா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈஸ்வரதாஸ்(வவுனியா), ரவிதாஸ்(நீர்வேலி), சுபாகரன்(வவுனியா), நர்மதா, பிறேமினி, கேமலா, கந்தையா, காலஞ்சென்ற தர்மலிங்கம், இராஜேஸ்வரி, கமலநாயகி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சுபாசினி(சுவிஸ்), சுதர்சினி(லண்டன்), சுதாமதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வராசா(கராஜ் துரை, நீர்வேலி), பாலசுப்ரமணியம்(அப்பன், சுவிஸ்) மற்றும் தனபாலசிங்கம்(கிளி, கனடா), இராசேந்திரம்(ராசன், கனடா), புஸ்பலிங்கம்(சுவிஸ்), சிறிவர்ணர்(லண்டன்), மோகன்(லண்டன்), காலஞ்சென்ற திலகவதி, காலஞ்சென்ற நித்தியகலா, யசோதரா, கஜனி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சகோதரன் ஜீவதாசன் அனேஸ் மற்றும் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Thursday, 12 Nov 2026 8:30 AM - 11:30 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 12 Nov 2026 11:30 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
அனேஸ் - சகோதரன்
Mobile : +33744185500