Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி பஞ்சாட்சரம் கனகம்மா
திருமதி பஞ்சாட்சரம் கனகம்மா
வயது 80
Urumpirai, Sri Lanka (பிறந்த இடம்), மன்னார் முருங்கன், Sri Lanka, Markham, Canada, Drancy, France
தோற்றம் 06 JUL 1946***மறைவு 21 AUG 2026


யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மன்னார் பரிகாரி கண்டல் முருங்கனை வசிப்பிடமாகவும், கனடா Markham, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் கனகம்மா அவர்கள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (உரும்பிராய்), சின்னப்பிள்ளை (நீர்வேலி) தம்பதிகளின் அருமை மகளும், இராசையா இராசம்மா (கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,இளங்கீரன்(கீரன்), இளங்குமரன்(வரன்), இளஞ்செழியன்(செழியன்), தமயந்தி(வக்கி), இளங்கோவன்(கோவன்), துஷ்யந்தி(அம்மாச்சி), இந்திரஜித்(ஜித்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி-கந்தசாமி, துரைராசா, சோதிமணி, சுபத்திரை-பழனியாண்டி, இராசலிங்கம், இரத்தினசிங்கம், ராஜேஸ்வரி, மற்றும் அன்னலிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜனி, ஜனனி, சுதாஜினி, தர்சினி ஆகியோரின் தந்தை வழி மாமியும்,

கிசான், ஜாதவன், ஜனாதன், ஜனுசன், ஆர்த்தீஷ், அனுர்த்தீஷ், ஆருஷா, பிரவீன், பிரவீனா, பிரசன், சுஷ்மி, ஐஷ்மி, மியா, பிரீத்திகா, அபினாஷ், ஐயள், இளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாமினி, சுதர்சினி, உதயசுபா, சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்  ஆவார்.

தகவல்: குடும்பத்தினர் 


நிகழ்வுகள் 


பார்வைக்கு 
Saturday, 29 Aug 2026 5:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு 
Sunday, 30 Aug 2026 9:00 AM - 11:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை 
Sunday, 30 Aug 2026 11:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தகனம் 
Sunday, 30 Aug 2026 1:45 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 

தொடர்புகளுக்கு 


இளங்கீரன்(கீரன்) - மகன் 
Mobile : +14168019860 

இளங்குமரன் (வரன்) - மகன் 
Mobile : +33659527498 

இளஞ்செழியன் (செழியன்) - மகன் 
Mobile : +33699147294 

தமயந்தி(வக்கி) - மகள் 
Mobile : +33769587328 

இளங்கோவன் (கோவன்) - மகன் 
Mobile : +16475267267 

துஷ்யந்தி (அம்மாச்சி) - மகள் 
Mobile : +14164070773 

இந்திரஜித் (சித்தா/Jeeth) - மகன் 
Mobile : +14165580241

Posted on 27 Aug 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews