Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி தயாவதி பாலேந்திரன் (உஷா)

திருமதி தயாவதி பாலேந்திரன் (உஷா)
வயது 61
உடுவில், Sri Lanka (பிறந்த இடம்), Vancouver, Canada, Scarborough, Canada
தோற்றம் 14 DEC 1963***மறைவு 15 NOV 2025


யாழ் உடுவில்லை பிறப்பிடமாகவும், கனடா Vancouver, Scarborough, ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தயாவதி பாலேந்திரன் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தனலக்ஷுமி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற தர்மேந்திரன், ஆயிலியம் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், 

திவாகரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனராஜா, தவராஜா, தவராணி, தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும், 

ருக்மணி, சாந்தினி, பஞ்சாட்ச்சரம், சோதிலிங்கம், ஜெயராணி செந்தில்வேல் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நிருஜா, தர்மியா, தனுஜா, சுஜானி, சுதர்ஷன், தர்சிகா, ஆருஜன், பிரவீனா, நிதர்ஷன், ஆரணி ஆகியோரின் அன்பு உஷாம்மாவும் (Aunt) ஆவார். 

தகவல்: குடும்பத்தினர் 


நிகழ்வுகள்


பார்வைக்கு 
Wednesday 19 Nov 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு 
Thursday November 20, 2025 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Thursday November 20, 2025 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada

தகனம் 
Thursday November 20, 2025 12:00 PM - 12:30 PM
North Toronto Crematorium
2 Stalwart Industrial Drive, Gormley, ON, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு


தனராஜா - சகோதரன் 
Mobile : +16475443754
Phone : +16477397113 

தவராஜா - சகோதரன் 
Mobile : +41792050659 

தவராணி (தயா) - சகோதரி
Mobile : +17786897018

தயாளினி - சகோதரி
Mobile : +14162309057

Posted on 17 Nov 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews