செல்வன்ஸ் டீசல் என்ஜினியர்ஸ் மற்றும் - A.S. Kunam Complex உரிமையாளர் கோப்பாய் சந்தி
யாழ். கோப்பாய் வடக்கு நாவற்கட்டையைப் பிறப்பிடமாகவும், மாசிவன் நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சற்குணநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவுந்தலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, இந்திராணி, கந்தசாமி மற்றும் நவரட்ணம். செல்வரட்ணம், யோகநாயகி ஆகியோரின் சகோதரரும்,
அங்கஜன்(Manchester), சியானி(DO பிரதேச செயலகம்- கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தட்சா(Manchester), பிருந்தாகரன்(பிரதேச செயலர்- கண்டாவளை) ஆகியோரின் மாமனாரும்,
சாந்தி அவர்களின் மாமனாரும்.
ஆகர்ஷா, ஆதர்சனன், சேஷா, சேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:
மாசிவன்,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர். +94767774340
தகவல்: குடும்பத்தினர்