Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் ஜெயக்குமார் (மகிந்தன் - Jarvis)
திரு தர்மலிங்கம் ஜெயக்குமார் (மகிந்தன் - Jarvis)
வயது 52
 நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்), Scarborough, Canada
தோற்றம் 06 MAR 1973***மறைவு 09 AUG 2025


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெயக்குமார் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் கமலநாயகி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா(துரை கராஜ்) திலகவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

 பிரதீபா அவர்களின் ஆருயிர் கணவரும், 

அஜீன், சுபீன், மனுஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

 ஜெயவதனி, காலஞ்சென்ற ஜெயசீலன், மாவீரர் ஜெயகரன்(கப்டன் இசையரசன்), ஜெயாநந்தினி, ஜெயசுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

முருகானந்தம், குமரேசன், சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம், லட்சுமி, அம்மாப்பிள்ளை, இரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி, கோணேஸ்வரி, தனபாலசிங்கம்(சின்னக்கிளி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராஜேந்திரன்(ராசா) ஆகியோரின் அன்பு மருமகனும், 

சரண்யா, தரண்யா, கஜீவன், பிரவீன், சுஜீனா, சுகஸ்தா, சேரன், யுவன், நேத்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியானா, சஜீன், துவானா, றியான், ஸ்ருதி, ஆருதி, கிஷன், கிஷானா, கிருஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

Jarvis Sports Club & தாய்மண் விளையாட்டுக்கழக அன்புத் தோழனும் ஆவார்.

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
Tuesday, 12 Aug 2025 5:00 PM - 10:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Wednesday, 13 Aug 2025 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Wednesday, 13 Aug 2025 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Wednesday, 13 Aug 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


தொடர்புகளுக்கு


தீபா - மனைவி 
Mobile : +16475329920 

சுதன் - சகோதரன் 
Mobile : +14168228217 

ராசன் - மாமா 
Mobile : +16479193746

Posted on 09 Aug 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews