
இறப்பு: 2012-03-20
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நெதர்லாந்து
யாழ், நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து, டென்கெல்டரை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா விவேகானந்தன் அவர்கள் 20-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துராஜா, அருளம்மா தம்பதியினரின் அன்பு மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான துரைசாமி, செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயரூபன், ஜெயதர்சிகா, விஜயதர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சிவநாதன், சதானந்தன், சிவாநந்தினி, நிற்குணானந்தன், தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
தயாகரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சிவத்திரை, செல்வராணி, தங்கேஸ்வரி, சிவராஜா, ரவிச்சந்திரன், இராஜமலர், தங்கராணி, முத்துராணி, புஸ்பராணி, அன்பழகன், சிவநாதன், பரராஜசேகரம், சிதம்பரநாதன், ஜெயானந்தம், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 26/03/2012, 09:00 மு.ப
முகவரி: Yarden Crematorium Schagerkogge, Haringhuizerweg 3, 1741NC, Schagen.
தொடர்புகளுக்கு:
ஜெயதர்சிகா - நெதர்லாந்து
தொலைபேசி: +31223693404
செல்லிடப்பேசி: +31611760625
விஜயரூபன் - நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31630327682