
திருமதி சின்னையா
இறப்பு: 2011-09-02
நீர்வேலி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னையா தங்கம்மா நேற்று (02.09.2011) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பூதத்தம்பி சின்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதியரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற வர்களான பூதத்தம்பி செல்லாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஆச்சிமுத்து மற்றும் சண்முகம் , பொன்னம்பலம், கதிரவேலு,கந்தையா, பிள்ளையம்மா, மகேஸ்வரி, சகுந்தலேஸ்வரி, சத்தியேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ் சென்ற தங்கராசா மற்றும் சிவபாக்கியம், வசந்தாதேவி, புனிதவதி, கலாறஞ் சனி, சரவணமுத்து (ஓய்வுபெற்ற இகூஆ பஸ் நடத்துனர்), இராசரத்தி னம்(இளைப்பாறிய அஞ்சல் அத்தியட்சகர்), சற்குணநாதன்(செல்வன் டீசல் இஞ்சினியர்ஸ், கோப்பாய் குஅகு கூணூச்ணண்ணீணிணூt), குக ஈசன்(தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியும், விக்கி னேஸ்வரன், சறோஜினிதேவி, புனிதமலர் பரமேஸ்வரன், யோகேஸ்வரன், ஞானேஸ்வரன், விஜய லக்ஷ்மி,பிறேமாவதி, உருத்திரா, பத்மாவதி, பரமாவதி, நவஜோதி, சுரேஸ்குமார், சுதாயினி, செழியன், பிரதீபன், திலீபன், கிரிஷாந்தன், பிரசாந்தி, கீதாஞ்சலி, நவரூபன், பத்மசீலன், கீர்த்திகா, ஷம்பிகா, பிருந்தா, ஜானகி, அங்கஜன், சியானி, கஜனி, வனோஜா ஆகியோரின் அன்புப் பேர்த் தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்கடவை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - தங்கம்மாநீர்வேலி வடக்கு, நீர்வேலி.