
திருமதி தங்கபாக்கியம் கதிரவேலு
மண்ணில் : 17 ஒக்ரோபர் 1932 - விண்ணில் : 9 ஓகஸ்ட் 2011
யாழ் மயிலியதனை, உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, வில்லுமதவடி லேன், அன்னை இல்லத்தில் வசித்தவரும், தற்போது டென்மார்க் கேர்ணிங் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கபாக்கியம் கதிரவேலு அவர்கள் 09-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி, செல்லம்மா ஆகியோரின் அன்பு மகளும், கந்தப்பு தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானாம்பாள், காலஞ்சென்ற நல்லதம்பி, காலஞ்சென்ற துரைராஜசிங்கம், குணபாலசிங்கம், வீரசிங்கம், இரத்தினசிங்கம், அழகரத்தினம், அன்னலட்சுமி, செல்லபாக்கியம், மற்றும் மகேந்திரராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரி(கனடா), பாஸ்கரன்(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானபாஸ்கரி, காலஞ்சென்ற ஜெயபாஸ்கரன், குணபாஸ்கரி(குண - கனடா), சத்தியதேவி(ஜெயா - டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன்(கனடா), Else(டென்மார்க்), பாலகுமார்(கனடா), சுபகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், Emma, Anders, Fredrik, பபிசா, பகிராம், பகிர்சா, கிஷோன், கீர்த்தன், கிமோனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-08-2011 வியாழக்கிழமை அன்று 11.45 மணிதொடக்கம் 01.15 மணிவரை Herning Sygehus Kanel எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பாலகுமார்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14164225061
பாஸ்கரன் - டென்மார்க்
தொலைபேசி: +4550330467
சுபாஸ் - டென்மார்க்
தொலைபேசி: +4597129844
செல்லிடப்பேசி: +4522408573
குணபாலசிங்கம் - பிரித்தானியா
தொலைபேசி: +442085867856