நன்றி நவிலல் : திரு கந்தையா கணபதிப்பிள்ளை


திரு கந்தையா கணபதிப்பிள்ளை முன்னாள் பரந்தன் கெமிக்கல் உத்தியோகத்தர் 
பிறப்பு : 27 DEC 1933 **** இறப்பு : 11 DEC 2020 (வயது 86)


நன்றி நவிலல்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank You Message

As we had been in deep grief after hearing the demise of our  loved one, we would like to thank all those relatives, friends and all  people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to me in this time of grief.

இங்ஙனம், குடும்பத்தினர்

Posted on 17 Jan 2021 by Admin
Content Management Powered by CuteNews