1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி) இறந்த வயது 591ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி)
இறந்த வயது 59


28 JAN 1959 - 02 NOV 2018 (59 வயது)

பிறந்த இடம் :
நீர்வேலி

வாழ்ந்த இடம் :
பிரான்ஸ்

நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், கொண்டிருந்த குமாரவேலு சிவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடையஎல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

Posted on 02 Nov 2019 by Admin
Content Management Powered by CuteNews