1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இரத்தினசிங்கம் யோகமலர்

அமரர் இரத்தினசிங்கம் யோகமலர்

அமரர் இரத்தினசிங்கம் யோகமலர்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1947 - இறப்பு : 30 ஓகஸ்ட் 2012யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் யோகமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.கண்ணில் மணிபோல எம்மை காத்து மண்ணில் வளமோடு
வாழவைத்து கண்ணில் தெரியும் தெய்வம்
என வாழ்ந்த அன்னையே யோகமலர்(மம்மியே)

இன்று நீ மறைந்து ஓராண்டு ஆனாலும் உங்களை
நாம் மறக்க நெஞ்சுரம் இல்லை.
ஆண்டு ஒன்றும் ஆனதே! அன்புத் தெய்வமே
உம்மை பிரிந்து.........

அன்புமுகமும் இனிய பேச்சும் புன்னகையும்
இப்போதும் நினைவில் நிழலாடுதே!
இன்பவாழ்வு நாம்வாழ எமக்கு இனியவை பல செய்த
உம்மை எப்படித்தான் மறப்போம்?

குலவிளக்கே! இன்றும் என்றும் நினைப்போம்
துயரம் சுமந்த நெஞ்சோடு உங்கள் தூயமுகந்தேடி
நின்றோம் வாழ்வில்

காலம் விரைந்து சென்றிடனும் உங்கள் பாசபினைப்பை நினைப்போம்.
ஊரும் உறவும் உயர்வாய் நினைத்து, உடன் பிறப்புக்கள்
நொந்து கண்கள் பனிந்து, வாடாமலராய் வாழ்ந்து மறைந்த
மம்மியை நினைக்க
ஓராண்டு சென்ற மாயமென்ன?

தகவல்
கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(கணவன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சதீஸ்குமார்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773556368
சுப்பிரமணியம்(அண்ணன்) - இலங்கை
தொலைபேசி: +94213217044
சிந்துஜா - பிரித்தானியா
தொலைபேசி: +442083914893

Posted on 16 Aug 2013 by Admin
Content Management Powered by CuteNews