31ம் நாள் நினைவஞ்சலி: அமரர் தங்கபாக்கியம் கதிரவேலு

Ms.Thangapakiam

அமரர் தங்கபாக்கியம் கதிரவேலு
இறப்பு : 9 ஓகஸ்ட் 2011
பிறந்த இடம்: யாழ் உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: நீர்வேலி தெற்கு, டென்மார்க்


யாழ் மயிலியதனை உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, வில்லு மதவடி லேன், அன்னை இல்லத்தில் வசித்தவரும், தற்போது டென்மார்க் கோ்ணிங் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கபாக்கியம் கதிர்வேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் துயரச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் அனுதாபம் தெரிவித்து எமது துயரைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும், டென்மார்க்கில் இடம் பெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டும், அதை தொடர்ந்து அன்னாரின் பெயரால் அளிக்கப்படும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோல் விலாசம்:
Thy Ras Vej -07
7400 Herning
Denmerk


தகவல்
சுபகரன்(மருமகன்), ஜெயா(மகள்), பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சுபாகரன்(மருமகன்) - டென்மார்க்
தொலைபேசி: +4597129844

Posted on 08 Sep 2011 by Admin
Content Management Powered by CuteNews