நினைவஞ்சலி: அத்தியார் அருணாசலம்

நினைவஞ்சலி
பெயர்: அத்தியார் அருணாசலம்
இடம்: நீர்வேலி



நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி
நிறுவுநர் நினைவு தினம் 22.09.2010
நிறுவுநர் அமரர்
முகாந்திரம் முதலியார்
அத்தியார் அருணாசலம் J.P. அவர்களின்
வாழ்க்கையில்
வித்தியாதான மொன்றே மேலான தென்றெண்ணி
அத்தியா ரின்றோ ரகத்தியராய் நித்தியமும்
தேசம் மொழி சமயச்சீரின் திறமறிந்து பாசமுடன் செய்தார் பணி!
பேத்தி குடும்பம்
திரு.திருமதி சிவகுமாரன், நீர்வேலி.

Posted on 26 Sep 2010 by Admin
ஈர விழிகளுடன் ஓராண்டு : திருமதி இரத்தினபூபதி உருத்திரன்

ஈர விழிகளுடன் ஓராண்டு
பெயர்: திருமதி இரத்தினபூபதி உருத்திரன்
இடம்: நீர்வேலி



Posted on 26 Sep 2010 by Admin
» 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்: தம்பையா காசிநாதர்



பெயர்: தம்பையா காசிநாதர்
இடம்: நீர்வேலி



பிறப்பு
05.01.1917
இறப்பு
18.07.2010
கடந்த 18.07.2010 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலை வரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (17.08.2010) செவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும். அத் தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள் ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்திகேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தியோருக்கும் தொலைபேசி, துண்டுப்பிரசுரங்கள் மூலம் அனுதாபச் செய்தி அனுப்பி யோருக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மேலும் பல வழிகளில் எமக்கு உதவிகள் புரிந்தோருக்கும் எமது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடும்பத்தினர்.
பாடசாலை வீதி,
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.

Posted on 18 Aug 2010 by Admin
» முடிவில்லாத் துயரலையில் நான்காம் ஆண்டு நினைவலைகள்: பெயர்: அமரர் சுகுணராசா நிமலன்

பெயர்: அமரர் சுகுணராசா நிமலன்
இடம்: நீர்வேலி



மலர்வு
22.04.1981
உதிர்வு
17.08.2006
அகலுமா உம் நினைவு
மறையுமா உம் பிரிவு
விட்ட கண்ணீர் காயவில்லை
இனி விழிகளிலோ நீரும் இல்லை
உத்தமமான உம் நினைவு
உள்ளம் விட்டு அகலவில்லை
எம்மை விட்டுப் பிரிந்திட்டாலும்
உம் நினைவுகள் என்றும் பிரியாது
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உம் நினைவால் வாடும்:
அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, அக்கா, அத்தான், மனைவி, மகன், மருமக்கள்.

கரந்தன், நீர்வேலி.

Posted on 18 Aug 2010 by Admin
முதலாம் ஆண்டுநினைவலைகள் பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி

பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி
இடம்: நீர்வேலி

Posted on 16 Aug 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Next >>

Content Management Powered by CuteNews