2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் திரு.திருமதி தம்பையா தியாகராசா (முன்னாள் பிரபா போட்டோ உரிமையாளர் யாழ்ப்பாணம்)

Posted on 03 Oct 2012 by Admin
நீங்கா நினைவுகளில்....மூன்றாண்டுகள்: திருமதி உருத்திரன் இரத்தின பூபதி



திதி: பூர்வபக்க சதுர்த்தசி


மூன்றாண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமோ?
புன்னகை சிந்தும் உங்கள் முகம்
காண நித்தம் நித்தம்
ஏங்கி தவிக்கின்றோம்.


தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - பூபதி அகம் காளி கோவிலடி, நீர்வேலி வடக்கு,நீர் வேலி.

Posted on 03 Oct 2012 by Admin
வீட்டுக்கிருத்திய அழைப்பு: திருமதி இரத்தினசிங்கம் யோகமலர் (மம்மி)

திருமதி இரத்தினசிங்கம் யோகமலர் (மம்மி)

Posted on 03 Oct 2012 by Admin
நினைவஞ்சலி: 51ஆவது ஆண்டு நினைவு நாள் அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P)




"" வித்யா ஜோதி நித்திய சுவர்க்கம""

ஊரும் செழிக்க உள்ளம் மகிழ
உதித்த அத்தியார் வள்ளல் அவர்கள்
பேரும் விருப்பா (ப்) பெரும் பணி அதுவாய்
பள்ளி தந்து உள்ளம் மகிழ்ந்தார்

தகவல் : வம்சக் கொடிகள் திரு.திருமதி ந.சிவகுமாரன் குடும்பம்
தொடர்புகளுக்கு
வம்சக் கொடிகள் திரு.திருமதி ந.சிவகுமாரன் குடும்பம் - அத்தி அகம் பருத்தித்துறை வீதி, நீர்வேலி.

Posted on 26 Sep 2012 by Admin
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: அமரர் அனுர்யா இலட்சுமிகாந்தன்

அமரர் அனுர்யா இலட்சுமிகாந்தன்


அமரர் அனுர்யா இலட்சுமிகாந்தன்
(Grade 11 மாணவி SATEC @ W.A Porter)
அன்னை மடியில் : 29 டிசெம்பர் 1995 - ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012

Posted on 30 Aug 2012 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Next >>

Content Management Powered by CuteNews