நன்றி நவிலல்: திரு சுப்பிரமணியம் தேவரூபன்
திரு சுப்பிரமணியம் தேவரூபன்
வயது 39
 நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்), சூரிச், Switzerland 
தோற்றம் 16 JUL 1986***மறைவு 19 MAR 2026


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவரூபன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், 
குடும்பத்தினர்

Posted on 29 Mar 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews