9ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)

அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)
ஓய்வுப்பெற்ற ஆசிரியர் நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை, மீனாட்சி அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா, தலைவர் மற்றும் போசகர், சாரதா சனசமூக நிலைய ஸ்தாபகர்-சங்கத்தானை, பரம்பன்கிராய் தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபகர்- பூநகரி
வயது 80
சாவகச்சேரி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி வடக்கு, Sri Lanka
பிறப்பு 19 APR 1936***இறப்பு 26 DEC 2016


யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாகவும் பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே

பக்குவமாய் எமை வளர்த்து காத்து கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.

நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய் சொன்ன வார்த்தைகள் என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!

வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும் என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: சுகந்தன்(மகன் - சுவிஸ்)

Posted on 27 Dec 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews