|
Current Events Organized by Neervely Welfare Association Canada
Vaalayadi Vaali 2019 - Date & Venue Announcement
Neervely Welfare Association - Canada's 21st Vaalayadi Vaali 2019 will be taking place on Saturday, Feb 1st 2020 from 5PM. Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038 president@neervely.ca

Posted on 06 Dec 2019 by Admin
Competition Exam 2019 - Date and Venue Announcement
வணக்கம், நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 8 ம் திகதி (Sunday) 8:00AM - 11:00 AM நடைபெற உள்ளது. Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038 president@neervely.ca Practice Questions

நன்றி. வணக்கம்
Posted on 30 Nov 2019 by Admin
6th Annual Beach Get-Together 2019 - Thank You
We would like to thank everyone for your active participation in making our Annual Beach Get-Together 2019 at Bass Lake Provincial Park a grand success. Our Members, Family and Friends had a great time at the beach and enjoyed the BBQ and Food.
We would like to thank our committee members and well wishers for their hard work in organizing this event. Also we would like to thank the participants on behalf of our committee members for coming out early in the morning and making this event a successful one.
We would like to take this opportunity to thank our four sponsors for their generous support.
Posted on 22 Jul 2019 by Admin
21st Annual Summer Get Together -2019 & Sports Event
Neervely Welfare Association - Canada will be holding its 21st Annual Summer Get-Together & Sports Event on Saturday, Aug 24th 2019 at Morningside Park (Morningside Park Lot 8, 9 & Shed A) located at Morningside & Ellesmere starting at 10:00 AM.
Location: Morningside Park Lot 8, 9 & Shed A (Morningside & Ellesmere) When: Saturday, Aug 24th 2019 Time: 10:00 AM
We would like to invite our Members, their Families & Friends and our generous sponsors to attend the event.
தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038

Posted on 29 Jun 2019 by Admin
6th Annual Beach Get-Together
நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா எதிர்வரும் July 21 ம் திகதி Sunday அன்று கடற்கரை கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள். Scarborough ல் இருந்து ஏறத்தாள 140 Km தொலைவில் உள்ள Bass Lake Provincial Park தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு செற்றுவருவதற்கு பேரூந்து வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 8.00 A.M. Sun City Super Market ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON M1X 1M4. (Markham Rd & Nashdene) Location: Bass Lake Provincial Park Address: 2540 Bass Lake Sideroad E, Orillia, ON, L3V 6S1, Canada Date: Sunday, July 21st 2019 8.00am to 10.00 pm தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038 *Parking Available by Sun City Super Market 
Posted on 20 Jun 2019 by Admin
Vaalaiyadi Vaalai 2018 Photo Gallery
Posted on 05 Feb 2019 by Admin
வாழையடி வாழை 2018 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது
வாழையடி வாழை 2018 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக திருமதி. செல்வராணி மகாத்மசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு Bala Arunasalam அவர்கள் வாழையடி வாழை 12ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 5:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது. வாழையடி வாழை 2018 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு: * கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும் * விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும் * கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும் * நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும் * எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும் * இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman நிறுவனத்தினருக்கும் * பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது சமூகத்தில் இருந்து எமக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக பெருமக்களுக்கு உங்கள் தேவைகளின் முதல் சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Posted on 03 Feb 2019 by Admin
Annual Competition Exam 2018 - Completed Sucessfully
Neervely Welfare Association - Canada’s Annual Competition Exam 2018 completed successfully with huge turnout. We want to thank the parents and students for their support. Students from JK to Grade 8 partook in Tamil, Math, Thirukural and Spelling competitions. Results from today's competitions will be announced on Feb 2nd 2019 at our Annual Cultural and Dinner. An Award function will also be held at VAALAIYADI VAALAI 2018. Here are some Pictures from Today's Completion Exam
Posted on 02 Dec 2018 by Admin
Vaalayadi Vaali 2018 - Date & Venue Announcement
Neervely Welfare Association - Canada's 20th Vaalayadi Vaali 2018 will be taking place on Saturday, Feb 2nd 2019 from 5PM. Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038 president@neervely.ca

Posted on 27 Nov 2018 by Admin
Competition Exam 2018 - Date and Venue Announcement
வணக்கம், நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 2 ம் திகதி (Sunday) 9:00AM - 12:00 PM நடைபெற உள்ளது. Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகொள்ளுங்கள். ஜெகன் : 416 999 8411 சசி : 416-271-6038 president@neervely.ca Practice Questions

நன்றி. வணக்கம்
Posted on 08 Nov 2018 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next >>
|