மரண அறிவித்தல்: திருமதி சுபத்திராதேவி அருணாசலம்


வியாபாரிமூலை(பிறந்த இடம்) நீர்வேலி கொழும்பு Romford - United Kingdom
யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Chadwell Heath ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி அருணாசலம் அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வியாபாரிமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(பப்பா) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன்(பிரித்தானியா), ஸ்ரீமகள்(அம்பிகா கனடா), நாமகள்(நமோ- பிரித்தானியா), ஜெயமகள்(யசோ - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன், காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), தெய்வநாயகி(நெல்லண்டை, பருத்தித்துறை), சீதாலட்சுமி(விசுவமடு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, பொன்னுத்துரை , ராமநாதன், பகவதி, சண்முகநாதன், யோகேஸ்வரி மற்றும் பத்மநாதன், காலம்சென்ற குமாரசாமி, ஞானாம்பிகை, தம்பிராஜா, நித்தியலட்சுமி, கார்த்திகேசு, நாராயணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷமிரன், ஷாருகன், ஆரணி, ஆரபி, அட்ஷயா, அட்ஷலா, ஆருஷ், தயூரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருணாசலம் - கணவர்

Phone : +442085902772

முகுந்தன் - மகன்

Mobile : +447894825109

அம்பிகா - மகள்

Mobile : +16479201672

நமோ - மகள்

Mobile : +447949440629
Phone : +442034178898

யசோ - மகள்

Mobile : +447469215178

Posted on 07 Jun 2020 by Admin
Content Management Powered by CuteNews